அஜித்தின் விவேகம் படம் வெளியாகி செய்யாத சாதனைகள் இல்லை. பல இடங்களில் பாகுபலி 2 படம் செய்த சாதனைகளையும் முறியடித்துவிட்டது. 4 வார முடியில் படம் ரூ. 170 கோடிக்கு வசூலித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

 

இந்த நிலையில் உலகளவில் அதிகம் லைக்ஸ் பெற்ற இரண்டாவது டீஸர் என்ற பெருமையை பெற்ற விவேகம் பட டீஸர் தற்போது முதல் இடத்தில் இருந்த Star Wars பட சாதனையை முறியடித்துள்ளது.

அதாவது அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் உலகிலேயே அதிகம் லைக்ஸ் பெற்ற டீஸர் என்ற பெருமையோடு முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த சந்தோஷத்தில் அஜித் ரசிகர்கள் பல டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here