சினிமா உலகில் நடிகர், நடிகைளுக்கு இடையே காதல், டேட்டிங், லிவிங் டூ கெதர் வாழ்க்கை மிகவும் சர்வ சாதாரணம். அதுவும் வட இந்திய திரையுலகத்தில் இதெல்லாம் ஒரு பெரிய விசயமாக கருதப்படுவதே இல்லை .

திருமணமான நடிகைகளும் சரி அல்லது இளம் நடிகைகளும் சரி இதே போலதான் அவர்கள் துணையை அவர்கள் தான் தேர்வு செய்வார்கள். இதனால் பல நடிகர் நடிகைகளின் குடும்பங்களும் பிரிந்தும் வாழ்ந்தும் வருகின்றனர் .

அதுபோலத்தான் பர்கான் அக்தர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்த இரண்டு இளம் நடிகர்களும் காதலித்து வந்தது வட இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் .

இவரை திருமணம் செய்வதற்காக பர்கான் அக்தர் கூட தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் ஷ்ரத்தா கபூரின் தந்தையும் நடிகருமான சக்தி கபூருக்கு தெரியவந்தது. ஒருநாள் பர்கான் அக்தர் வீட்டில் தனது மகள் தனிமையில் இருக்கிறாள் என்பதை அறிந்து உடனே அங்கு சென்றிருக்கிறார்.

அங்கு காதலனுடன் தனிமையில் இருந்த மகளை தரதரவென இழுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகிறது.

ஆனால் இதனை சக்தி கபூர் மறுத்து விட்டார். எனது மகள் அப்படிப்பட்டவள் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ஹிந்தி திரைப்பட உலகில் இதெல்லாம் எப்படி முடியும் என பத்திரிகைகளும் செய்தியை உறுதி செய்தனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here