அவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அக்டோபர் 15 முதல் ஹரி இயக்கத்தில் `சாமி-2′ படத்திலும் நடிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் `ஸ்கெட்ச்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுஒருபுறம் இருக்க விக்ரமின் மகனான துருவ் விக்ரம் அவரது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு விக்ரமின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து ட்ரெண்டாக்கி வந்தனர்.

துருவ் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் முன்னோட்டமாகவே சமீபத்தில் அவரது டப்மாஷ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியதுடன் அனைத்து தரப்பினரிமும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள்,

வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்,

நடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை,

இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரம் எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமல் உங்களால் பார்வை இட முடியும்.

உங்கள் படைப்புகளை எங்கள் தளத்தில் பதிவிட்டால் நாங்கள் அந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்வோம்.

இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் உலக அளவில் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.

உங்கள் படைப்புகள் சமூக அக்கறை உள்ள பதிவுகளா இருப்பின் நலம்.

இந்த தளத்தை குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here