தமிழ் சினிமாவில் மிக பெரிய பெயருடன் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவர்கள் ரஜினி, அஜித் மற்றும் விஜய் போன்றவர்கள்.

 

இவர்களுக்கு திரையுலகிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம், இந்நிலையில் தற்போது தெலுங்குவில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய் லவ குஷா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யாரென கேட்டதற்கு ரஜினி தான், அவர் திரையில் தோன்றினால் கண்களை இமைக்க கூட மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு அடுத்ததாக தல அஜித் தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார், அதுமட்டுமல்லாமல் நான் தளபதி விஜயின் டான்ஸை பார்த்து பல முறை வியந்துள்ளேன்.

அவருடைய வசந்த முல்லை பாடலின் டான்ஸை காபி அடித்து kantri படத்தில் பயன்படுத்தி கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here