ரவி கிருஷ்ணா தென்னிந்திய மொழிகளான  தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒருகாலத்தில் பிஸியாக நடித்த நடிகராவார்.இவர் சினிமா துறைக்கு தனது தந்தையின் மூலம் வந்தவராவார் . மேலும் இவர்  தயாரிப்பாளரான ஏ. எம். ரத்தினத்தின் மகனாவார்.

இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய திரைப்படமான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். பின்  சில தமிழ் படங்களிளும், சில தெலுங்கு படங்களிலும் நடித்தார் ரவி. கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடித்தார்.

அதன் பின்னர் சரியான கதை தேர்வு மற்றும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கததால் பிஸ்னசில் மாக இறங்கி வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களாக எந்த சினிமா சமந்தபட்ட நிகழ்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை .

மேலும் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தும் இவர் நடிக்க விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் இவர் இப்பொழுது மிகவும் குண்டான தோற்றத்தில் உள்ளார் .

இவரின் தற்போதைய புகைப்படம் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here