இன்று நட்சத்திரங்களுக்கு பல நன்மைகள் வந்து சேர கூடிய நாள் இந்த நாளில் அந்தந்த நட்சத்திரங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்தால் கிடைக்க கூடிய பலன்கள் கிழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 5-2-2018 இன்று மிக மிக முக்கியமான நாள்.இன்றையை நாளை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள் – அனைவருக்கும் பகிருங்கள்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின்: உங்கள் வீட்டில் இது இருந்தால் தரித்தனம் விலகி! மகாலட்சுமி பார்வையில் பண மழை தான்

உங்கள் வீட்டில் இது இருந்தால் தரித்தனம் விலகி! மகாலட்சுமி பார்வையில் பண மழை தான்

 

செல்வதை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால்

ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம். ஆனால், வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்…

வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.

சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.


தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.

பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் – மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here