இப்போதெல்லாம்  விஷால் என்றாலே பிரச்னை தான் என்று ஆகிவிட்டது, அந்த அளவிற்கு  தினமும் புது புது பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் தனது திருமணம் என்று கூறினார். ஆனால் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை இன்னும் கூறாத நிலையில் இப்போது புது சர்ச்சை எழுந்துள்ளது. அது என்ன என்பதை கிழே உள்ள வீடியோவில் கிளிக் செய்து பாருங்கள். இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின்: தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியான பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம் – யார் தெரியுமா

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியான பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம் – யார் தெரியுமா

நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்ய போவதாக பல தகவல் வெளியான வண்ணம் இருந்து வந்தது.இதனை நிரூபிக்கும் விதமாக,அவருடைய இங்கிலாந்து காதலர் மைக்கேல் கார்ஸ்லேவுடன் மாப்பிள்ளை, மணப்பெண் போல காணப்பட்டார்.

இதனை தொடர்ந்து மைக்கேல் கார்ஸ்லேவுடன்,ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,இன்று இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஸ்ருதிஹாசன் பதில் அளித்துள்ளார்.

விரைவில் திருமணம் என்றே பேச்சுக்கே இடமில்லை…இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமும் இல்லை… என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை செய்தியாக வர காரணம், எனது பெற்றோர் மிகவும் பிரபலம் என்பதே காரணம்.

மேலும் “எங்களுக்குள் நிச்சயதார்த்தமோ எதுவும் நடைபெறவில்லை..ரகசிய திருமணமும் செய்துகொள்ள வில்லை என அதிரடியாக தெரிவித்து உள்ளார்.இதன் மூலம் இதுவரை,ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்த வதந்தி தற்போதைக்கு முற்றுபுள்ளி பெற்று உள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here