நடிகை கனிகாவின் உண்மையான பெயர் திவ்யா இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையிலிருந்த பிரபலமான பல்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார் பின்னர் இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார்.

சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.

ந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு மாடல் வரவில்லை என ஒதுங்கிவிட்டார். இதனால் வேறு வழி இன்றி பாடுவதற்காக வந்திருந்த கனிகாவை அந்த போட்டியில் கலந்துகொள்ள வைத்தனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த அழகிப் போட்டியில் பட்டமும் வென்றுவிட்டார் கனிகா. இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா.

பின்னர் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது ஆனால் நான் பள்ளி படிப்பை முடித்துவிட்டு தான் நடிப்பேன் என கூறிவிட்டாராம் . இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல்நடித்துவிட்டாராம்.

தமிழில் மட்டும்  எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு மென்பொருள் துறையில் அமெரிக்காவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது.

இவர் மற்ற நடிகைகள் போல் அல்லாமல் திருமணதிற்கு பின்பும் நடித்து வந்தார்  தற்போது க்ரீன் ஆப்பிள், இ-டைரி போன்ற மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிரர் கனிகா.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here