யூத்  2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் . இந்தத் திரைப்படம் வின்சென்டு செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விஜயை  முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது

இந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கேரக்டரில் ஒரு பெண் நடித்திருப்பார் தெரியுமா? அவர் யார்? தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா?

இவருடைய உண்மையான பெயர் சாஹீன் கான். இவர் மும்பையில் பிறந்த வளர்ந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுக்கூடியவர்.

பள்ளியில் படிக்கும் போதே இவர் நடிப்பிலும் மற்றும் மாடலிங் துறையிலும் மிகுந்த ஆர்வம்  உள்ளவர் . இவர் முதன் முதலில்  Fair And Lovely விளம்பரத்தில் நடித்து இந்திய முழுவதும் பிரபலம் ஆனார்.  இதனால் அனைவரது பார்வையும் இவர்பக்கம் திரும்பியது பின்னர் பல வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

இவர் முதன் முதலாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார் அந்த படம் நல்ல வரவேற்பை . அதன் பின்னர் தமிழில் ஈர நிலா என்ற படத்தில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. பின்னர் 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் படத்தில் நடித்தார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

மீண்டும் பல படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தது ஆனால் தனக்கு உரித்த கதாபாத்திரம்  கிடைக்காததால் அவர் அந்த படங்களில் நடிக்க வில்லை  . பின்னர் திடீரென மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இருவருக்கும் ஆலம்கான் என்ற ஒரு குழந்தை உள்ளது. தற்போது எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் தானுண்டு தன் குடும்பம் உண்டு என மும்பையில் சேட்டில் ஆகிவிட்டார் சந்தியா.

இவரின் தற்போதைய புகைப்படகள்:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here