முதல் இரவுக்கு தயாராகும் போது எப்படி இருக்க வேண்டும்.எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்த வீடியோவாக பார்த்து சிறிது மகிழலாம்..இது எதிகால பொண்ணு,மாப்பிள்ளைகளுக்கு மிகவும் உபயோகப்படும். அந்த அளவிற்கு இந்த வீடியோவில் இவர்கள் இருவரும் நடித்து பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் அளவிற்கு இருகின்றது .இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..!மேலும் பல தகவல்களுக்கு எங்கள் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.!கிழே வீடியோ கொடுக்க பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும் .

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின்: முதல் இரவு அன்று படுக்கையில் ஏன் பூ தூவபடுகிறது.!அதன் ரகசியம் தெரியுமா!

முதல் இரவு அன்று படுக்கையில் ஏன் பூ தூவபடுகிறது.!அதன் ரகசியம் தெரியுமா!

நாம் என்ன மாதிரியான படுக்கையை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் நமது சுகமான உறக்கமும் ஆரோக்கிய நிலமைகளும் இருக்கின்றன.

இந்நிலையில் படுக்கையில் பூ தூவி உறங்குவது ஒரு வழக்கமாக இருந்துள்ளது.

குறிப்பாக கணவனும் மனைவியும் தூங்கும் படுக்கை அறையில் பல்வேறு வாசனை மலர்களை தூவுவது பழங்காலம் தொட்டே வழக்கமாக காணப்படுகிறது.

இது வெற்று அலங்காரத்திற்காக தூவ படுவதில்லை.இதில் உடலியல் மற்றும் உளவியல் காரணிகளும் அடங்கியிருக்கின்றன.

முந்தைய காலங்களில் மன்னர்களின் படுக்கையறையை இப்படியான மலர்களாலேயே உருவாக்கபட்டிருந்தன.

படுக்கை அறையில் மலர்களை தூவுவது என்பது மணமக்களின் மனத்தில் உள்ள சங்கடங்களை போக்கவல்லது.

மேலும் பூக்களின் நறுமணத்திற்கு மனித உளவியலை சரி செய்யும் சக்தி இருக்கின்றது.

முதலிரவு என்பது ஓரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் முக்கிய தொடக்கபுள்ளியாகும்.

அந்த சந்தர்பத்தில் தான் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிதல் உணர்வுகளை சந்திக்கின்றனர்.

மணமக்களுக்கு வரும் கசப்பான அனுபவங்களை நிவர்த்தி செய்யும் சக்தி மலர்களின் நறுமனத்திற்கு உண்டு .

மேலும் இவை ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயல் பாட்டுக்கு பின்னால் விஞ்சானத்திற்கு ஒப்பான பல்வேறு உண்மைகள் அடங்கியிருக்கின்றன என்பது முக்கியமான அம்சமாகும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here