தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு இணையான ரசிகர்களை கொண்டிருந்தவர் விஜயகாந்த்.இவர் அரசியல் வாழ்கையில் நுழைந்த பிறகு சினிமா வாழ்க்கையில் தனது பங்கினை குறைத்து கொண்டார்.இந்த கால சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் படங்கள் நடிக்கமுடியாததும் இவர் சினிமாவுக்கு முழுக்கு போடா ஒரு முக்கிய காரணமாகும்.ஆனால் தற்போது இவர் மீண்டும் ஒரு முழு நீள திரைப்படத்தில் ஒரு உக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

நடன புயல் பிரபு தேவா தேவி படத்தை அடுத்து குலேபகாவாலி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்பு மீண்டும் தேவி பட இயக்குனர் இயக்கத்தில் லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து ஆகாஷ் சாம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படம் பிரபு தேவாவிற்கு சிறந்த படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் என்பதையே டைட்டிலாக வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here