2004- இல் வெளிவந்த திரைப்படம் மன்மதன் இந்த திரைப்படம் அந்த கால இளசுகள் மனதில் பெரிய இடத்தை பிடித்தது . இந்த படத்தின் பாடல்கள் அனைவரையும் ஈர்த்தது அதுமட்டுமல்லாமல் நடிகர் சிம்பு முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

மேலும் ஜோதிகாவுடன் நடிக்கவேண்டும் என்ற பல நாள் கனவு சிம்புவிற்கு நனவானது. மேலும் இந்த படத்தில் மொட்ட சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் சிந்து துலானி.

இவர் 1983-ம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். தன் கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் செய்து வந்தார் சிந்து. தனது 16 வயதில் இருந்து பல ஆண்டுகளாக ஃபேர்&லவ்லி விளம்பரத்தின் மாடலாக இருந்தார் சிந்து.

இதன்காரணமாக தனது 17 வயதில் மொஹபட்டேன் என்ற ஹிந்தி படத்திலும் 20 வயதில் அய்த்தி என்ற தெலுங்கு படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் மன்மதன், சுள்ளான், அலையடிக்குது, மஜா, பசுபதி கேர் ஆப் ராசக்கப்பாளையம், பந்தயம் என கடைசியாக 2012ஆம் ஆண்டு முரட்டு காலை என்ற தமிழ் படத்தில் நடித்தார் சிந்து.

இவர் தன்னுடன் நடித்த நடிகரை பல ஆண்டுகளாக காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இவர்கள் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாகவும், இவர்களுக்கு குழந்தைகள் உள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இது குறித்து இருவரும் இது எங்களது பர்சனல் மேட்டர் என கூறினர். தனது காதலனை பிரிந்து பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார் சிந்து. தற்போது தெலுங்கில் சித்ராங்கடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் திருமணதிற்கு பின்பு பல ஆண்டுகளாக நடிப்பிற்கு முழுக்கு போட்டார். ஆனால் மீண்டும் இப்பொழுது நடிப்பதற்காக போட்டோ சூட் நடத்தி வருகிறார் . ஆனால் இப்பொழுது இவரை பார்த்து சினிமா ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆள்துள்ளனர்.

இவரது தற்போதைய புகைப்படங்கள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here