முதல் சீசனிலே மிகவும் மக்களிடம் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை சுஜா .பிக் பாஸ் நிகழ்ச்சியில் 52 ஆம் நாள் உள்ளே நுழைந்தவர் தான் சுஜா வருணீ . ஓவியா வெளியேறிய பின் தான் இவர் நிகழ்ச்சியில் இணைந்தார். இவர் நடிகை ஓவியா போலவே  மனம் விட்டு பேசி அனைவரின் மனதையும் கவர்ந்தவர் .

பிக் பாஸ் முடிந்ததும் தனக்கு கல்யாணம் நடக்க போகிறது என்று அறிவித்த இவர் திருமணத்தை தள்ளி போட்டுள்ளார்  இவர் “‘வாய்ப்புகள் அதிகம் இல்லாத ஒரு சமயத்தில் தான் எனக்கு வர்ணஜாலம் படத்தில் ஆட வாய்ப்பு வந்தது. தொடர்ந்து அப்படியே வாய்ப்பு வர நானும் பாடல்களுக்கு மட்டும் ஆடினேன்.

சில காலத்திற்கு பின் தான் தெரிந்தது தான் தவறாக காட்டப்படுகிறோம் என்று. பின் அப்படி ஆடுவதை நிறுத்தி விட்டேன். அப்படி ஆடுபவர்களை ஐட்டம் டான்ஸர்கள் என்கிறார்கள்.

இப்படி அவர்களை சொல்வது மிகவும் கடினமாக உள்ளது. அவர்களுக்கும் தனிப்பட்ட குடும்பங்களும் குழந்தைகளும் உள்ளது இதனால் அவர்களை அப்படி அழைப்பது வெறுக்கத்தக்கது என கூறினார்.

இந்நிலையில் சுஜா போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங். மேலும் அந்த போட்டோக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

நடிகைகள் போட்டோ ஷூட் என்றால் அரை குறை ஆடையுடன் மட்டுமே புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் . ஆனால் நடிகை சுஜா வித்யாசமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நன் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

புதிய புகைப்படங்கள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here