2015-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அறிமுகமாகி, தனது அசாத்தியமான அதிரடியால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஹர்திக் பாண்டியா.

இவரும் இவரது சகோதரரான குருனல் பாண்டியாவும் 2015-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அறிமுகமாகினர். இருவரும் நன்றாக விளையாடக் கூடியவர்கள்தான் என்றாலும் ஹர்திக் பாண்டியா, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவராக வலம் வந்துகொண்டிருகிறார் . ஹர்டிக் பாண்டியா. இவர் ஒரு பிரபல நடிகையுடன் காதலில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Elli AvrRam என்ற நடிகையை அவர் காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்திய அணி தென்னாபிரிக்காவில் விளையாடி வரும் நிலையில், பாண்டியாவை பார்ப்பதற்காக Elli AvrRam இந்தியாவில் இருந்து பறந்து சென்றுள்ளார்.

அப்போது மற்ற கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளது.

மிக்கி வைரஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ள Elli AvrRam, ஹிந்தி பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here