சமூக வலைதளங்களில் அவ்வப்போது சாதாரண மனிதர்கள் செய்யும் விஷயங்கள் திடீரென வைரலாகும்.அதில் பல விஷயங்கள் தேவையற்ற விசயங்களாக இருக்கும் ஆனால் அவ்வப்போது சில விஷயங்கள் சுவாரஸ்யமானதாகவும் திறமைமிக்கதாகவும் இருக்கும்.அதுபோல தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.பாம்பன் பாலத்தில் இருந்து ஒரு இளைஞர் கடலில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் குதித்ததே இந்த சம்பவம் ஆகும்.

இந்தியாவின்  தமிழ்நாட்டில்   அமைந்துள்ள  பெருநிலப் பரப்பையும்  இராமேசுவரத்தையும்  இணைக்கும் ஒரு கொடுங்கைப் ( Cantilever Bridge) பாலம்இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்இது சுமார்2.3 கி.மீநீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம்(முதலில்பாந்திராவொர்லி கடற்பாலம்ஆகும்இப்பெயரில் தரைப்பாலம்தொடருந்துப் பாலம் (RAILWAYBRIDGE) இரண்டும் அழைக்கப்பட்டாலும்பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.

தற்போது இந்த பாலத்தில் இருந்து ஒரு இளைஞர் குதிக்கும் வீடியோ வைரளாகி வருகிறது.இந்த சம்பவத்தை பலர் எதிர்த்தாலும் சிலர் இவர் செய்த இந்த விஷயம் பாராட்டத்தக்கது எனவும் இவரை தயார்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என கூறுகின்றனர்.

வீடியோ இணைப்பு :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here