ஐபிஎல் ஏலத்தின் முதல் நாள் இன்றோடு முடிவடைந்தது.அனைவரும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்தன.சென்னை அணி அனைவரின் எதிர்பார்பிர்க்கும் அப்பாற்பட்டு வித்தியாமான முறையில் அணியை தேர்வு செய்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் நாளைய மற்றும் கடைசி நாள் ஏலத்தில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் யார் யார் ?? அதில் அணிகளால் அதிக விலைக்கு எடுக்கபோகும் வீரர்கள் யார் யார்? என்பதை பார்ப்போம்.

அலெக்ஸ் ஹல்ஸ் – இங்கிலாந்த்

எவின் லெவிஸ் – மேற்கிந்திய தீவுகள்

ஹென்ரிக்ஸ் – ஆஸ்திரேலியா

வாஷிங்டன் சுந்தர் – இந்தியா

ட்ரென்ட் போல்ட் – நியூசிலாந்து

ஜோ பர்ன்ஸ் – ஆஸ்திரேலியா

ரீசா ஹென்ரிக்ஸ் – தென்னாப்பிரிக்கா

லூக் ராங்கி – நியூசிலாந்து

ஆந்த்ரே டை – ஆஸ்திரேலியா

ரவி போபரா – இங்கிலாந்த்

டிவினே ஸ்மித் – மேற்கிந்திய தீவுகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here