நம் தமிழ் பிரபலங்களுக்கு மட்டும் வயதே ஆகாதா என நாம் நினைத்திருப்போம்  அந்த அளவிற்கு அவர்கள் உடலையும் அழகையும் இளமையாக வைத்து கொள்வார்கள். எப்படியாவது அவர்கள் வயதினை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் நமக்கும் இருக்கும் இதோ கிழே ஒரே வயதுடைய நடிகைகளை சேர்த்துள்ளோம். நம்ப முடியாத ஒரே வயதுள்ள தமிழ் நடிகைகள் – வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்

மேலும் வீடியோவிற்கு பின் இதையும் படியுங்கள்: கணவரால் கைக்குழந்தையுடன் கைவிடப்பட்ட பிரபல நடிகையின் இன்றைய நிலை – புகைப்படம் கிழே !

கணவரால் கைக்குழந்தையுடன் கைவிடப்பட்ட பிரபல நடிகையின் இன்றைய நிலை – புகைப்படம் கிழே !

80களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்பிரியா. இவர் ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர். 1983ஆம் ஆண்டு மெல்ல பேசுங்கள் என்ற தமிழ் திரைபடத்தில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடனம் என 150 படங்களில் நடித்தார். தமிழில் ஆராரோ ஆரிரரோ, பொண்டாட்டி சொன்ன கேக்கணும், அழகன், தளபதி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சாந்தி பிரியா என்ற தங்கையும், கோபால கிருஷ்ணன் என்ற அண்ணனும் உள்ளனர்.
இதில் சாந்திபிரியா, எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், அண்ணன் கோபால கிருஷ்ணன் நடிகை விந்தியாவை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்னும் கிராபிக் டிசைனரை அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்டார் பானுப்பிரியா.2003ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பினை நிறுத்தினார் பானு. கடந்த 2005ஆம் ஆண்டு இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர். தற்போது மீண்டும் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கி உள்ளார் பானு.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here