கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய்யின் மகன் மாப்பிள்ளை தோற்றத்தில் இருக்கும்  புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது அது மட்டுமல்லாமல் இணையத்தில் அன்று பரவலாக பேசப்பட்ட புகைப்படமும் அதுதான் . எதற்காக விஜயின் மகன் அந்த தோற்றத்தில் இருந்தார் என்பதை கிழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .நடிகர் விஜய் மகனுக்கு திடீர் திருமணம்.அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின் : ஜோதிகா இப்படிபட்டவரா ! மேடையில் உண்மையை கூறிய தொகுப்பாளினி டிடி !

ஜோதிகா இப்படிபட்டவரா ! மேடையில் உண்மையை கூறிய தொகுப்பாளினி டிடி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் வீடும் குடும்பமுமாக இருக்கிறார் ஜோ.

ஜோதிகா மும்பையை சேர்ந்தவர் என்பதால் ஜோதிகா வீட்டில் ஹோலி கொண்டாடப்பட்டது. மேலும், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ஜோதிகாவின் நெருங்கிய தோழியாவார். இந்த ஹோலி பண்டிகைக்கு ஜோதிகா வீட்டிற்கு சென்றிருந்தார் டிடி.

அங்கு சென்ற போது டிடி தன் கண்ணால் பார்த்த விஷயங்களை தற்போது கூறியுள்ளார், பண்டிகை கொண்டாடப்படும் முன்னர் வீட்டில் வேலை செய்யும் அணைவரையும் அன்பாக அழைத்து முதலில் அவர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார் ஜோதிகா. நிறைய பேர் இருந்தும் பண்டிகை நாளில் தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு முதலில் சாதம் பரிமாறியுள்ளார்.

மேலும், அவர்கள் சாப்பிடும் வரை மற்றவர்களை கவனித்துக்கொண்டும் குழந்தைகளை பார்த்துக்கொண்டும் பொறுப்பான அம்மாவாக இருந்து அனைத்து வேலைகளையும் ஜோதிகாவே செய்துள்ளார். இதனை பார்த்து பிரம்பித்துப் போய் தற்போது கூறியுள்ளார் திவ்யதர்ஷினி.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here