சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். தற்போதைய தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவராக இருந்தவர் . தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான, முதல் காதலி சாயாதேவியை பற்றி இன்றும் பலருக்கு தெரியாது.

இவர் சரத்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர் சரத்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர்களின் மகள்தான் வரலட்சுமி. மேலும் பூஜா என்ற மற்றொரு மகளும் இவர்களுக்கு உள்ளனர்.

சரத்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினகரன் பத்திரிகையிலும் பெங்களூரு பிரிவில் வேலை பார்த்துள்ளார்.

பின்னர் நக்மாவை விட்டு சரத்குமார் பிரிந்து விட்டார் என்றும் சிறிது நாட்கள் கழித்து ராடான் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கினார்.

அப்போது ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2001இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here