நடிகர் நடிகர் ஆனந்த்பாபு  பிரபல காமெடி நடிகர் நாகேஷ் அவகளின் மகன் ஆவார் . அவரை போலவே இவருக்கும் பல திறமைகள் இருந்தது ஆனால் அவர் அதனை சரியாக பயன்படுத்த வில்லை. குடிபழக்கதால் வேவலமான நிலைக்கு தள்ளப்பட்டார் . இவர் தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் என்ன செய்க்றார் தெரியுமா . நடிகர் ஆனந்த்பாபுவின் தற்போதைய பரிதாப நிலை – வீடியோவை பாருங்கள்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . கிழே  வீடியோ கொடுக்க பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்.

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின் : அரசுப்பேருந்தில் பயணம் செய்த முன்னணி நடிகர் !!  அடப்பாவமே !! யார் தெரியுமா?

அரசுப்பேருந்தில் பயணம் செய்த முன்னணி நடிகர் !! அடப்பாவமே !!

தமிழ்நாட்டில் அரசுபேருந்து பயணக்கட்டணம் பாதிக்கு மேல் உயர்ந்துள்ள காரணத்தால் பொதுமக்கள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அணைத்து வகையான பேருந்து கட்டணங்களும் உயர்ந்துள்ளன.அரசுப்பேருந்து கட்டணம் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.இது பாமர மக்களை மட்டுமல்லாமல் சினிமா நடிகர் ஒருவரையும் பாதித்துள்ளது.

அந்த நடிகர் வேறு யாருமில்லை முன்னணி நடிகரும் சமக கட்சி தலைவருமான சரத்குமார் தான்.இவர் தற்போது ஏன் இந்த மாதிரி பேருந்தில் பயணம் செய்துள்ளார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.எனினும் இந்த விஷயத்தை சரத்குமார் தற்போது செய்வதற்கு பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here