AAA படத்திற்கு பின் அந்த படத்திற்கும் சரி படக்குளுவினருக்கும் சரி பல பிரச்சனைகள் வந்து சென்றது. இதில் அனைவரும் சிம்புவின் மீது பாய்ந்து அவர்மேல் தான் அனைத்து தப்பும் என்றவாறு கூறி பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தனர்.இந்நிலையில் AAA படப்பிடிப்பில் சிம்பு சரியாக நடந்துக்கொள்ளவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார். இதனை கண்டு  சிம்பு ஏதும் கண்டும் காணாமல் இருந்தார் . ஆனால் தயாரிப்பாளர் இதற்காக தனி பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினார், அதில் ஆதிக் ரவிச்சந்திரனும் கலந்துக்கொண்டார், அவரும் சிம்பு மீது பல குற்றங்களை அடுக்கினார்.

இந்நிலையில் தற்போது சிம்பு-ஆதிக் பேசிய போன் கால் ஒன்று லீக் ஆகியுள்ளது, இதில் ஆதிக்கை சிம்பு வெளுத்து வாங்கியுள்ளார்.

இதில் ‘மைக்கல் ராயப்பன் ஒரு படம் கொடுக்கின்றேன் என்று சொன்னதற்காக என்னை பற்றி தவறாக பேசினாயே, நீ ஒரு ஆம்பளையா இருந்தா, நீ எதிர்த்து தானே பேசியிருக்க வேண்டும்.

என்னை பற்றி உனக்கு எவ்வளவு தெரியும், நீயே இப்படி நடந்துக்கொள்ளலாமா’ என்று பேசியுள்ளார், இதோ முழு ஆடியோ…

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here