நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘நாச்சியார்’.இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.இந்ததிரைப்படத்தின் டீசெர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.இதில் நடிகை ஜோதிகா பேசிய ஒரு வசனம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.நடிகை ஜோதிகா ஒரு திரைப்படத்தில் இவ்வளவு வெளிப்படையாக கேட்ட வார்த்தை பேசியது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்தன.மேலும் இந்த வசனம் படத்தை புகழ்படுத்த வேண்டுமன்றே உபயோகம் செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஜோதிகா இதனை பற்றி பேசியுள்ளார், அதாவது நான் பேசியிருந்தது கெட்ட வார்த்தை தான் அதை நான் மறுக்கவில்லை, இந்த வார்த்தையை பல படங்களில் பல் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.அப்பொழுதெல்லாம் இவ்வளவு சர்ச்சைகள் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

ஆனால் முதல் முறையாக ஒரு பெண் பேசியதால் தான் இந்த விவாதம் உருவானது, அந்த கதாபாத்திரம் அப்படியான கதாபாத்திரம். இன்னும் நிறைய பேசி இருக்க வேண்டும். நான் தான் குறைத்து பேசினேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here