பொதுவாக நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் பார்பவர்களையே எழுந்து ஆட வைக்கும்.அதேப்போல தற்போதெல்லாம் திருமண நிகழ்வுகளில் கண்டிப்பாக குத்தாட்டங்கள் அரங்கேறியே தீரும். மணமகள், மணமகனின் நண்பர்கள் சேர்ந்து குத்தாட்டம் போடுவது வழக்கம் தான்.அது போல, இங்கு, திருமணத்திற்கு வந்த ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.திருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம பார்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. கிழே வீடியோ கொடுக்கபட்டுள்ளது  கிளிக் செய்து பார்க்கவும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here