இன்று உலகமே கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமான் அன்று தாயுடன் நடுரோட்டில் நின்றது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்காது தெரிந்து கொள்ளுங்கள்.

அ. இர. ரகுமான் மிகவும் புகபெற்ற உலக இசயமைபாளர்களில் ஒருவர் . மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன.

இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார்.

ஆனால் இந்த இடத்தினை அடைவதற்கு இவர் கடந்து வந்த பாதைகள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுவயதில் தந்தையை இழந்த இவர் பல கஷ்டங்களை கடந்துள்ளார்.

பள்ளிப்பருவமான 10ம் வகுப்பு முடித்ததும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் சென்றான். அதன்பின்பு சில நாட்களுக்குப் பின்பு 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

அத்தருணத்தில் பள்ளிக்கு சரியாக வராத காரணத்தினால், பள்ளி ஆசிரியர் ஒருவர் ரகுமான் அம்மாவை அழைத்து ‘உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கம் ரோட்டிற்கு செல்லுங்கள். இந்த பள்ளியில் இவனுக்கு இடமில்லை’ என்று கூறி அனுப்பிவிட்டார்களாம், அன்று தன் அம்மா மிகவும் வருத்தப்பட்டதாக ரகுமான் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here