அஜித் விஜய்க்கு இடையேயான போட்டி என்று நிற்கும் என்பதே தெரியவில்லை.இதற்கு அச்சாரம் போடும் வகையில் அவ்வப்போது செய்திகள் வந்து தல தளபதி ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தும் அவ்வாறாக தற்போது வந்துள்ள செய்தி ஓவிய நடிகர் விஜயை பற்றி கூறியது.பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார் அம்மணி. இவருக்கென தனி ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் தன்னை எப்போதும் ஆக்டிவாக வைத்துக்கொண்டிருக்கும் இவர். சமீபத்தில், பிரபல தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார்.

இதில் பேசிய இவரிடம், வழக்கம் போல விஜய், அஜித் பற்றி கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ஆதாவது, தல, தளபதி இருவரின் படத்திலும் நடிக்க அழைத்தால் யார் படத்தில் முதலில் நடிக்க செல்வீர்கள். இதற்கு, பூசி மொழுகாமல் பளீரேனே பதில் அளித்தார் நடிகை ஓவியா. அவர் கூறியதாவது, இந்த விஷயத்தில் தளபதி தான் என்னுடைய ஃபர்ஸ்ட் சாய்ஸ் என கலகலவென சில்லறையை சிதற விடுகிறார் அம்மணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here