மலையாளத்தில் இப்பொழுதெல்லாம் எதை செய்தாலும் அங்கே நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ இங்கே அதை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் , அப்படி பிரபலமான பாடல்களில் மலரே மற்றும் ஜிமிக்கி கம்மல் மற்றும் பல, இன்னும் இந்த பாடல்களே காதுகளில் கேட்டுகொண்டிருக்க அடுத்த பாடலாக Oru Adaar Love   என்ற பாடல் இணையத்தை கலக்கிகொண்டிருக்கிறது . இந்த பாடலில் வரும் காட்சி அமைப்புகள் மனதை கொள்ளை கொள்வதாய் அமைந்திருக்கிறது . கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

மேலும் இதையும் பாருங்கள் வீடியோவிற்கு பன் : ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! – என்னா ஆட்டம்! என்னா அழகுடா!

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! – என்னா ஆட்டம்! என்னா அழகுடா!

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் இளைஞர்கள் முமுணுத்த பாடல் தான் ஜிமிக்கி கம்மல். அதற்கு காரணம் ஷெரில் என்ற மலையாள கல்லூரி ஆசிரியை தான்.

மோகன் லால் நடித்த படத்தின் ஒரு பாடல் தான் ஜிமிக்கி கம்மல்.

ஓணம் என்ற கேரளா பண்டிகையின் போது ஒரு கல்லூரியில் சில பெண்கள் இணைந்து நடனம் ஆடினார்கள். அதில் நடுவில் ஆடிய ஷெரில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

மேலும், இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது மலையாள நடிகை மற்றும் நடிகர் ஒருவருடன் இணைந்து ஒரு வீடியோவை யூ டியூப்பில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வீடியோவை கீழே இணைத்துளோம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here