தமிழ் சினிமாவில் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்தாலும் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன் இவர் கமல் அவர்களின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . தற்போது தான் இவரை பற்றிய கிசு கிசுக்கள் கசிய தொடங்க்கியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த செய்தியின் படி இவர் லண்டனை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதனால் சமூக வலை தளங்களில்  ரசிகர்களாள் விமர்ச்சனத்திர்க்கு ஆளாகியுள்ளார். மேலும் அவர் தனது காதலருடன் லண்டனில் லிவின் டுகெதரில் வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இன்நிலையில் மீண்டும் மீண்டும் இவரை பற்றிய செய்திகள் வர தொடங்கியுள்ளது . அவர் நீச்சல் குளத்தில் இருபது போல போட்டோ வந்ததால் பரபரப்பு இன்னும் அதிகமாகி உள்ளது . இந்த போட்டோ லண்டனில் அவரது காதலர் வீட்டில் எடுக்கப்ட்டதா என ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இவரை பற்றிய செய்தி இனைய தளங்களில் மேலும் பரவி வர தொடங்கியுள்ளது  இருப்பது போல் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் லண்டனில் உள்ள அவரது காதலர் வீட்டில் எடுக்கப்பட்டதா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

கிழே புகைப்படம் கொடுக்கபட்டுள்ளது :

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here