கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சமந்தவிர்க்கு திருமணம் நடந்து முடிந்தது. திரையுலகம் ஆச்சர்யபடும் வகையில் அவர்களது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இவர்களுக்கு அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.

இவர்களில் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து, 10 கோடி அளவில் செலவழித்து திருமணத்தை நடத்தினார் நாக அர்ஜுனா.

நாக அர்ஜுனா மற்றும் அமலா தம்பதியின் மகன் தான் அக்கினேனி அகில். இவர் ஸ்ரேயா பூபால் என்பவரை காதலித்து வீட்டில் சம்மந்தம் வாங்கி நிச்சயதார்த்தம் வரை மிக பிரமாண்டமாக நடித்தினார்கள். ஆனால் ஏதோ மனக்கசப்பு காரணமாக இவர்களது திருமணம் தடைபட்டுவிட்டது.

இந்த நிலையில், ஸ்ரேயா பூபால் தற்போது தெலுங்கு பிரபலமான ராம் சரணின் மனைவியின் உறவினர் அனிந்தித் என்பவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் இது குறித்து நாக அர்ஜுனா குடும்பம் எந்த விஷயத்தையும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here