சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி.இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம்.

கடந்த சில தினங்களுக்கு அவர் ஒரு நிகழ்ச்சியில் சிம்புவை பற்றிய கேள்விக்கு விளக்கமளித்தார். அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சிம்புவை பற்றி வராத சர்ச்சை செய்தியே இல்லை. ஆனால் அவர் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி தற்போதும் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட புத்தாண்டில் ஒரு பாடல் எழுதி வெளியிட்டார்.

என்ன தான் அவரை பற்றி நிறைய தவறான செய்திகள் வந்தாலும், சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சில பிரபலங்கள் அவரை பற்றி சொல்லும் நல்ல விஷயங்களை கேட்கும் போது ரசிகர்களுக்கு சந்தோஷமாகவே இருக்கிறது.

அப்படி சிம்புவுடனான சின்ன அனுபவத்தை ஒரு பேட்டியில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி.

அறியாத நபர் ஒருவர் இப்படி காதல் தொல்லை கொடுப்பதை அறிந்த சிம்பு உடனே அவரை அழைத்து சென்றாராம். இந்த சின்ன நிகழ்வை சொல்லி சிம்பு மிகவும் நல்லவர் என்று கூறியுள்ளார் டிடி.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here