காஜல் அகர்வால் தமிழில் முன்னணி திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . இவர்  இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

இவரின் சகோதரி நிஷா அகர்வால் 2012 இல் விமல் நடிப்பில் வெளியான இஷ்டம் படத்தில் தமிழில் அறிமுக மானார்.தனது சகோதரி காஜல் அகர்வாலுடம் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருவாராம்.

அப்போது நடிப்பில் ஆர்வம் ஏற்பட்ட தனது சகோதரி மூலமாக தனது புகைப்படங்களை பார்த்த ஒரு இயக்குனர் நிஷா அகர்வாளை ஏமாய்ன்தி ஈ வேலா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

அந்த படம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி அடைந்தது அதே படத்தை 2012 இல் இஷ்டம் என்று ரீமேக் செய்தனர். ஆனால் தமிழில் அந்த படம் மிக பெரிய தோல்வியை தழுவியது.

இஷ்டம் படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் மட்டுமலாமல் தென்னிந்திய மொழிகள் எதிலும் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் முயற்சி செய்வதை நிருதிகொண்டார்.

தனது சகோதரியை போலவே சினிமா உலகில் பிரபலமாக முடியாமல் போனதால் மனமுடைந்த அவர் 2013 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.இப்பொழுது தனது குடும்ப நலனில் அக்கர் கொண்டு கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இவர்களது புகைப்படங்கள் கிழே:

 

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here