அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்பட்டு கவர்ச்சி நாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேரமாட்டேன் என்று கூறிய ப்ரீத்தி இப்பொழுது வெளிவந்த வீடியோவால் நெட்டிசன்களிடம் மட்டிகொண்டார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு இப்படிப்பட்ட காட்சியில் நடித்துள்ளார் என கொந்தளித்துள்ளனர்.

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் ‘தடையறத்தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்களில் நடித்தார். மூன்று படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் தெலுங்கிற்கு சென்றார். அவர், சென்ற வேகத்திலேயே நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாகி தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்தியிலும் வளரும் நடிகையாகி வருகிறார்.

மீபத்தில் வெளியான சித்தார்த் மஹோத்ரா நடித்துள்ள இவர் நடித்த அய்யாரி என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் சென்ற வாரம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்த படத்திற்கான ப்ரோமோ ஷோ ஒன்றில் நடிகர் சித்தார்த் மஹோத்ராவும்,ராகுல் ப்ரீத் சிங்கும் கலந்து கொண்டனர்.அந்த விழாவில் ராகுல் ப்ரீத் சிங் சற்று குட்டையான ட்ரௌசர் ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

அப்போது அந்த படத்திற்கான பாடல் ஒன்றிற்கு இருவரும் மேடையில் நடமாட தொடங்கினர் ஒரு கட்டத்தில் சித்தார்த் மஹோத்ரா ராகுல் ப்ரீத் சிங்கை அவரது இரு கரம் பிடித்து தூக்கினார்.

அப்போது அவர் அணிந்திருன்ந்த குட்டைபாவாடை காற்றில் பறந்து மேலே பறந்தது இதனை பார்த்த அனைவரும் கத்த தொடங்கினர்

பின்னர் நடிகர் அவரை கிழே இறக்கி விட்டவுடன் ஏதும் தெரியாதவர் போல தனது உடையை சரிசெய்து கொண்டார்.இதனால் பொது மேடையில் ராகுல் ப்ரீத் சிங் சங்கடத்திற்கு உள்ளானார்.

வீடியோ இணைப்பு கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here