தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து வெற்றிகோய் கட்டிகொண்டிருப்பவர் தல அஜித்.ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் தல அஜித்குமார்.மேலும் சினிமா உலகில் பல்வேறு இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருபவர் தல அஜித்.தமிழ் சினிமாவில் தல அஜித் பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

இவர் எத்தனையோ அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வாழக்கையை அமைத்து கொடுத்துள்ளார். அப்படி முதல் முதலாக அஜித்தை இயக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் முகவரி பட இயக்குனர் வி.இஸட்.துரை.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே இந்த படத்தின் கதையை அஜித்தை வைத்து இயக்க வேண்டும் என ஆசைப்பட்டு பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறியுள்ளார்.

பின்னர் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி இவரது படத்தை தயாரிக்க ஒப்பு கொண்டுள்ளார். அஜித்தும் கதையை கேட்காமல் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.

இது குறித்து இயக்குனர் அஜித்திடம் கேட்டதற்கு என சக்கரவர்த்தி மீது நம்பிக்கை உள்ளது. அவருக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என பதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here