தற்போது இந்திய அளவில் ட்ரென்ட் அடித்து கொண்டிருக்கும் பாடல் தான் Oru Adaar Love. இந்த பாடல்   இணையத்தில் விட்ட சிறிது நேரத்திலேயே ஒன் மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இன்னும் ஓடிக்கொண்டிருகிறது .

தற்போதய இளசுகளின் கிரஷ் ப்ரியா பிரகாஷ் தான்.ஒரே பாடலின் மூலம் ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு அனைத்து தமிழ் இளசுகளையும் சுண்டி இழுத்தவர் இந்த கேரள பெண்.

இவர் பாடலில் செய்த எஸ்பிரெஸ்ஷன்களை பார்த்து ரசித்திடாதவர்கள் இல்லை.எல்லா இளசுகளும் இவரது அழகை பாரடிகொண்டிருக்க . அவரது இணையத்தளம் மற்றும் சமூக வலை தளங்களில் ஒரு கூட்டம் அவரை தேடிகொண்டிருக்கிறது. இப்படி இன்ச்டா கிராம் சமூக வலை தலத்தில் ஒரே நாளில் அவரை 1 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்வது ஆச்சர்ய பட வைக்கிறது

தற்போது இவரது மேக்அப் இல்லா புகைப்படம் ஒன்று வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தினை பார்த்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர் .

இந்த முகம் தான் உண்மையான முகம் என்றும் , அந்த பாடலில் அவர் மேக்அப் போட்டு நடித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எது எப்படியோ அவரது கியூடான எஸ்பிரெஸ்ஸின் தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பிரியா பிரகாஷ்ன் ரசிகர்கள் ஒரு புறம் கூறி வருகின்றனர்.

புகைப்படம் இதோ:

மேலும் இந்த பாடலின் வீடியோ இதோ 

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here