பிப்ரவரி மாதம் ஏற்கனவே ஒரு சிறப்புமிக்க மாதம்.இந்த மாதத்தில் மற்ற மாதங்களை போல் 30 நாள்களோ 31 நாட்களே வருவது கிடையாது.அதிகபட்சமாக லீப் வருடத்தில் 29 நாட்களும் மற்ற வருடங்களில் 28 நாட்களும் மட்டுமே வரும்.இந்த லீப் வருடமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும்.ஆனால் இந்த வருடத்தின் இந்த பிப்ரவரி மாதம் ஒரு மிக முக்கியமான மாதம் ஆகும்.இது உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும்.வாழ்க்கையில் ஒரேயொரு முறை வரும் அபூர்வ பிப்ரவரி மாதம் இது தான்.அப்படி என்ன விசேசம் என்று கேட்கிறீர்களா??

இந்த மாதத்தில் வரும் அணைத்து நாட்களும் நான்குமுறை வரும்.அதாவதி திங்கள் நான்கு முறை,செவ்வாய் நான்கு முறை,புதன் நான்கு முறை,வியாழன் நானுகு முறை,வெள்ளி நான்கு முறை,சனி நான்கு முறை,ஞாயிறு நான்கு முறை.இவ்வாறு நான்கு முறை அணைத்து தினங்களும் வரும் மாதம் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்.

அதாவது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு முறைதான் இந்த அபூர்வம் நடக்கும்.தற்போது உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அபூர்வ பிப்ரவரியை அனுபவிக்க முடியும்.இனி இந்த வாய்ப்பு வராது.

இந்த பிப்ரவரியை சீனர்கள் பணப்பை எனக்கூறுகிறார்கள்.இந்த செய்தியை வாசித்து 11 நிமிடங்களுக்குள் ஐந்து பேருக்கு பரப்பினால் பணம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.நீங்கள் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here