மூட நம்பிக்கைகளை ஒழிக்க அந்த காலகட்டத்திலிருந்து பலரும் பாடுபட்டாலும் இன்னும் அது ஒழிந்த பாடில்லை . இந்து மதம் மட்டுமல்லாமல் அனைத்து மதத்திலும் இதே பிரச்சனைதான் மூட நம்பிக்கைகளை வைத்து ஒரு பிரிவினர் பணத்தை கொள்ளை கொள்ளையாக சம்பாதித்து வருகின்றனர் . மற்றொரு பிரிவினர்  இதை வைத்து பெண்களிடம் பாலியல் தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றனர். இதனால் ஒன்றுமறியா மக்களும் ஏமாறுகின்றனர் . கிழே கொடுக்க பட்டுள்ள வீடியோவில் மூடநம்பிக்கையால் கிழே ஒரு பெண் சீரழிவதை பாருங்கள். கிழே வீடியோ கொடுக்க பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள் .

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின்: இதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் … ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.

இதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் … ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.

ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்….ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்…. ஆனா நல்வங்களுக்கு இல்ல…..

இரவு 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற பொண்ணுங்க தப்பான பொண்ணுங்கன்னு சில ஆண்களோட நினைப்பு…. இன்பாக்ஸ் ல போய் தப்பா மெசேஜ் பண்றது….

எனக்கு எப்படி தெரியும்னா என்னோ ஒரு அக்கா மனமுடைஞ்சு என்கிட்ட அழுதிட்டே சொன்னது…

எவ்ளோ பேர் பாதிக்க பட்டிருக்காங்கன்னு தெரியல…பேஸ் புக் அக்கா கிட்ட ஒருத்தன் 10 மணிக்கு மேல மெசேஜ் பண்ணி இருக்கான்…. இவங்க ரிப்ளை பண்ணல.

தப்பா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்கான்… அதுக்கு இவங்க தம்பி கொஞ்சம் மரியாதையா பேசு.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லைன்னு….

அதுக்கு அவன் 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற எவன் கூட கொஞ்சிட்டு இருக்கியோன்னு உனக்கென்னடி மரியாதைன்னு சொல்லி இருக்கான்….

அவங்க அழுதிட்டே அவனை பிளாக் பண்ணிட்டு பேஸ்புக்க டி ஆக்டிவேட் பண்ணிட்டாங்க… போண்ல ஒரே அழுகை… நான் தான் சமாதான படுத்தி பேஸ்புக் வர வச்சேன்..

டேய் எச்சை பசங்களா பொண்ணுங்க ஏன் 10 மணிக்கு மேல ஏன் பேஸ்புக் வறாங்கன்னு சொல்றேன்…

அவங்க புருஷன் வெளி நாட்டுல இருக்கலாம்… அங்க 11 மணின்னா இங்க 8.30 மணி…. அவங்க புருஷன் கூட ஐ எம் ஓ ல பேசிட்டு இருக்கலாம்… அவங்க கிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.

டிராவல் பண்ணிட்டு இருக்கலாம்…ஏதாவது பங்சன் வீட்ல இருக்கலாம்…ஆன்லைன் ல ஏதாவது ஸ்டோரி படிச்சிட்டு இருக்கலாம்…

வீட்டு வேலை முடிச்சிட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நல்ல போஸ்ட் க்கு் லைக் பண்ணிட்டு இருக்கலாம்…

வேலைக்கு போன புருஷன் வர லேட்டானா தூங்காம இருக்க பேஸ்புக் பார்த்திட்டு இருக்கலாம்…..

சமையல் குறிப்பு பார்த்திட்டு இருக்கலாம்..நண்பர்களோடு அண்ணன் தம்பியோட பேசிட்டு இருக்கலாம்.

படிக்குற பொண்ணுங்க தூக்கம் வராம இருக்க அப்பப்போ பேஸ் புக் வந்திட்டு போகலாம்.இப்படி எவ்ளோவோ இருக்கு.

உங்க கிட்ட பேசணும்னு எந்த கட்டாயமும் இல்லை…பொண்ணுங்களுக்கு முதல்ல மரியாதை குடுக்க கத்துக்கோங்க…

அவங்களுக்கு உடம்பு மட்டுமில்ல உணர்வுகளும் மனசும் இருக்கு புரிஞ்சுக்கோங்க..உங்களை மாதிரி ஆளுங்களால தான் பேஸ்புக்னாலே பொண்ணுங்க பய படுறாங்க..இப்படி பட்டவங்களை பிளாக் பண்ணிட்டு உங்க வேலையை பாருங்க நீங்க

100 நல்லவங்க இருந்தா 10 கெட்டவங்க இருக்க தான் செய்வாங்க.பெண்களை மதிக்கும் ஆண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்…

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here