நாம் தரையில் படுக்கிறோமோ அல்லது கட்டில் மெத்தையில் படுக்கிறோமோ இரவில் தூங்கும்போது பூச்சிகள் நம்மை தொல்லை செய்து விடும் . முளிதிருக்கும்போது பரவாயில்லை தூங்கும்போது இந்த பூச்சிகள் என்ன செய்கின்றன என்பது நமக்கு தெரியாது அப்படி தூங்கும்போது காதுக்குள் செல்லும் பூச்சிகள்  என்ன செய்கின்றன தெரியுமா அப்படி ஒரு  இளம்பெண்ணிற்கு நடந்த நூதனம்.வைரலாகும் அதிர வைத்த காட்சி – வீடியோவை பாருங்கள் .இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .கிழே வீடியோ கொடுக்கபட்டுள்ளது  கிளிக் செய்து பார்க்கவும்.

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு  பின் : ஒரு பெண் உங்களை இப்படியெல்லாம் பார்க்கிறாளா?? – அப்போ கண்டிப்பா அதான் !!!

ஒரு பெண் உங்களை இப்படியெல்லாம் பார்க்கிறாளா?? – அப்போ கண்டிப்பா அதான் !!!

ஒரு ஆணின் பார்வைக்கு கூட பலவித அர்த்தங்களை கணித்துக்கூற இயலும். ஆனால் ஒரு பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் என்பதை பலமுறை யோசித்தும் பதில் கிடைக்காமல் இருப்பவர்கள் ஏராளம்.

உதாரணத்திற்கு, ஒரு பெண் ரோட்டில் நடந்துசென்றால் பல ஆண்கள் தங்களது பார்வைகளை அவள் மீது தொடுப்பார்கள்.
இந்த பார்வைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று அது காமப்பார்வைதான்.

ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்துவிட முடிகிறது. ஆனால், ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.ஒரு பெண்ணின் முதல் பார்வையை புரிந்து கொள்ள முடியாத திறமையுடன் ஆண்கள் இருப்பதால், பெண்கள் சராசரி ஆணின் கவனத்தை ஈர்க்க 3 முறை பார்க்கிறார்கள்.

மெதுவாக புரிந்து கொள்ளும் ஆணின் கவனத்தை ஈர்க்க 4 முறையும், இன்னும் சிலரை 5 முறையும் பார்க்க வேண்டிள்ளது.
கண் இமையை கீழிறக்கி, அதே சமயம் புருவங்களை தூக்கி, மேலே பார்த்து உதடுகளை லேசாக பிரிப்பது பல நுற்றாண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வரும் கவர்ச்சி பார்வையாக உள்ளது. அதிகாரத் தோரணையுள்ளவர்கள் தலையை பின்னே சாய்த்து முக்கின் ஓரமாக சாய்த்து பார்பார்கள்.

தங்களது முக்கியத்துவம் உணரப்படவில்லை என்று உணர்பவர்களும் இப்படி பார்க்கலாம்.பேசும்போது யாராவது இப்படி செய்தால், நீங்கள் அவர் கூறிய செயலை சரியாக செய்யவில்லை. அதற்கு `இன்னும் புதிய உத்தி தேவை’ என்று அர்த்தம். புருவத்தைக் கீழிறக்கும்படி பார்பது, மற்றவரை அடக்கவும் முரட்டுத்தனத்தை வெளிபடுத்தவும் செய்யபடுகிறது. அதேசமயம் புருவத்தை உயர்த்துவது, பணிவின் அறிகுறி ஆகும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here