நாம் இறந்த பின் நமக்கு என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியபோவதில்லை , இது நமக்கு மட்டுமல யாருக்கும் தெரிய போவதில்லை ஆனால் உண்மையில் என்ன நடக்கும் என்பதை விளக்கி கூறும் வீடியோ கிழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள் . வீடியோவை பாருங்கள்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் உடனுக்குடன் செய்திகள் நாள் தோறும் உங்களை வந்து சேரும் .

மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின்: தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் நேரா பரலோகம் தான் !!

தேனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் நேரா பரலோகம் தான் !!

ஒருசில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது உடலுக்குள் விஷத்தன்மையை அதிகரிக்க செய்து உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.தேன் மற்றும் நெய்யை ஒன்றாக கலந்து சாப்பிட்டக் கூடாது, ஏனெனில் அது விஷமாகிவிடும்.வாழைப்பழம் சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளகூடாது. மேலும் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகும் இவற்றை சாப்பிடக்கூடாது.பழங்களை தனியாக தான் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும் போது, பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.காய்கறி சாப்பிடும் போது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.மீன், கருவாடு சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்து சாப்பிடக் கூடாது.

உடல் ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது.உடல் குண்டாக இருப்பவர்கள், கோதுமையால் தயாரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.ஆஸ்துமா, சளி பிரச்சனை உள்ளவர்கள், தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

மூல நோய் உள்ளவர்கள் முட்டை, காரம், மாமிச உணவுகள் ஆஇயவற்றை சாப்பிடக் கூடாது.வெண்கல பாத்திரத்தை நெய் வைத்து சாப்பிட பயன்படுத்தக் கூடாது.வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது. அதற்கு முன் ஒரு டம்ளர் நீராவது குடிக்க வேண்டும்.

மஞ்சள் காமாலை மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் போன்ற காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.மாதவிடாய் காலங்களில் பெண்கள் கத்திரிக்காய், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

சரும நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்திரிக்காய், புடலங்காய், வேர்கடலை, கருவாடு, மீன், காரம், புளிப்பி அதிகம் சாப்பிடக் கூடாது.கோதுமையை நல்லெண்ணெய் உடன் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது.மூட்டு மற்றும் வாத நோய்கள் உள்ளவர்கள் மாமிசம், மீன், முட்டை மற்றும் கிழங்கு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது..

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here