இனிய வணக்கங்கள். இன்றைய செவ்வாய்கிழமை நல்ல நாளில், நல்லதொரு மார்கழியில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trendz மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். நம் அனைவருக்கும் கடவுளின் மீது அளவற்ற நம்பிக்கை இருக்கும் கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

இஷ்ட தெய்வத்தின் அருளால் இடையூறு விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் வியத்தகு முன்னேற்றம் பெறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.

ரிஷபம்:

மனதில் குழப்பம் தோன்றி விலகும். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

மிதுனம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செயல்களில் உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம்:

உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். சொந்த பணியில் கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் முயற்சியினால் சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்:

உங்கள் மனதில் கலை ரசனை அதிகரிக்கும். பணிகளை நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி நிலை உருவாகும்.ஆதாயம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் ஏற்படும்.

கன்னி:

முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் திருப்திகரமாக இருக்கும். உறவினரால் நன்மை உண்டாகும். நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.

துலாம்:

எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.

விருச்சிகம்:

எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பிராணிகளிடம் விலகியிருப்பது நல்லது. பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

தனுசு:

செயலில் சுதந்திர மனப்பாங்கு மிகுந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். அதிக பணவரவு பெறுவீர்கள். குடும்ப பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும். மனதில் நிம்மதியும் பெருமிதமும் ஏற்படும்.

மகரம்:

நண்பர்களிடம் உங்கள் மீதான நன்மதிப்பு வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கும்பம்:

குடும்ப ஒற்றுமை காக்க முயல்வீர்கள். தொழிலில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரிசெய்வது நல்லது. எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

மீனம்:

கவனக்குறைவால் பணிகளில் குளறுபடி ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோனை நல்ல மாற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரியாக இருக்கும். குடும்பத் தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும்.ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here