தமிழ் மலையாளம் தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் . நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியாக உலா வருகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

இவர் பெங்களூரில் மலையாள குடும்பத்தில் பிறந்தவர். அவர் மணிப்பால்  தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை  கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.

இவர் கடைசியாக தமிழில் மிகப்பெரிய வெற்றி அடைந்த மெர்சல் படத்தில் நடித்தார் . அந்த படத்தின் மிகவும் அழகாக கனகச்சிதமாக தனது கதா பாத்திரத்திற்கு பொருந்தி இருப்பார் . அப்போது கூட உடல் எடை அதிகரிக்காத அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .இவரை பார்த்த அனைவரும் வாயடைத்து போய்விட்டனராம் அந்த அளவிற்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார் .

மேலும் இவர் தற்போது ஓரின சேர்க்கையாளராக  ஒரு படத்தில் நடித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன் தற்போதைய புகைப்படங்கள் :

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here