ஜிமிக்கி கம்மல்’ ஷெரிலுக்கு பிறகு மலையாள உலகின் சமீபத்திய வைரல் பிரியா பிரகாஷ் வாரியர் தான். ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடித்திருக்கும் பிரியாதான் ரசிகர்களின் லேட்டஸ்ட் சென்சேஷன்.ஓமர் லுலு இயக்கியிருக்கும் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

இந்தப் பாடலில் அவர் அழகாகக் கண்சிமிட்டுவது ரசிகர்களை சொக்கவைத்திருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ‘பசங்க’ சோஃபிக்கண்ணு ஆகியோருக்குப் பிறகு பிரியாவின் புருவ கண்சிமிட்டலைச் சிலாகிக்கிறார்கள் சமூக ஊடக ரசிகர்கள்.

தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தின் டீசெர் காட்சியில் ஒரு புதுவிதமான காதல் காட்சியாக இருப்பதால் மிகவும் வைரலாக கிளம்பியுள்ளது.அந்த மலையாள பாடலை போலவே இந்த டீசரும் ஹிட்டடிக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

ஒரு அடார் லவ் திரைப்படத்தின் டீசர் :

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here