உலக நாயகன் பிரபல தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, ஆரவ், ஹரிஷ் என பிரபலங்கள் அனைவரும் படங்களில் கமிட்டாகி பிஸியாகி விட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிகம் எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே பெற்ற காயத்ரி ரகுராம் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் என அவரும் பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் இவர் தற்போது அந்தரத்தில் பறக்கும் டேண்டம் ஸ்கைடைவிங் (Tandem skydiving) செய்துள்ள புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புகைப்படம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here