1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பிறந்த இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

பின் இவர்  தென்னிந்திய சினிமாக்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் கலக்கி வந்த நடிகை இலியானவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இவர் தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இனி படங்களில் நடிப்பதற்கு இவர் தற்போது புதிய கொள்கையை கடைபிடிக்க உள்ளதாக கூறினார்.

30 வயதாகும் இலியானா பட வாய்ப்புகள் இன்றி தனது ஆஸ்திரேலியா காதலருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார். இருந்தும் தற்போது அவரது உடல் சற்று பருமனாக மாறியுள்ளது.திடீரென பார்த்தால் இது இலியானாவா என்பது போல இருக்கிறது.

எனினும், தற்போது தனது உடலைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை இலியானா. சமீபத்தில் இவர் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் உடல் பருமனாக இருந்தாலும் கவர்ச்சியாவே வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கவர்ச்சிக்கு சற்றும் நோ சொல்லாத இலியானா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் கவர்ச்சியான உடலமைப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துவிடுகிறார்.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் கிழே:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here